Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: May 2019

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க‌ போதும்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க‌ போதும்

தினமும் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும் சிலரது கண்கள் பிறப்பிலேயே சிகப்பாக இருக்கும். இதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் கண்கள் நன்றாக இருந்து, இடையில் கண்கள் சிவந்து போயிருந்தால் கண்களில் பாதிப்பு ஏற்பட போகிறது என்று பொருள். ஆகவே கணினி வேலை, வெல்டிங் வேலை. வெயிலில் வேலை செய்பவர்கள், பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் கண்களின் சிவப்பு.நிறம் பறந்துபோய்விடும். மல்லிகை மலராக கண்கள் ஜொலிக்கும். கண், கண்கள், விழி, விழிகள், சிவந்த, சிவப்பு, தக்காளி, மல்லிகை,விதை2விருட்சம், வெறும் வயிறு, தினமும், Eye, Eyes, EyeBall, Red, Tomato, Jasmine, vidhai2virutcham, vidhaitovirutcham, empty stomach,
நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் - பழிக்கு பழி வாங்கிய சதீஷ் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி விழும் சுத்தியல் வடிவேலு தலையில் பட்டு மயக்கமடைவார். இந்த காமெடியை மையப்படுத்தி ட்விட்டரில் பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வந்தனர். இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். இது உலகளவில் டிரெண்டானது. பல மீம்ஸ்கள் உருவாக்கி பகிரப்பட்டு வந்தது. நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பலி வாங்கப்பட்டிருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்
உங்க முகம் வசீகரிக்க

உங்க முகம் வசீகரிக்க

உங்க முகம் வசீகரிக்க சிலருக்கு இயற்கையாகவே வசீகரிக்கும் முகம் அமைந்துவிடும். ஆனால் பலருக்கு அது கேள்விக்குறியே? ஆகவே வசீகர முகம் இல்லையே என்று கவலைப்படுபவர்கள், எலுமிச்சை சாற்றில் சந்தனக் கட்டையை தேய்த்து உறைத்து எடுத்து அதனை முகத்தில் பூசி வந்தால், அவர்களின் முகம், காண்போரை வசீகரிக்கும் என்று சொல்கிறார்கள் அழகியல் வல்லுநர்கள். சந்தனம், முகம், எலுமிச்சை, சாறு, வசீகரிக்க, விதை2விருட்சம், sandalwood, Face, Lemon, Juice, Attraction, vidhai2virutcham, vidhaitovirutcham
பிரதமர் உட்பட 58 அமைச்ச‍ர்களும் அவர்களின் இலாக்காக்களும்

பிரதமர் உட்பட 58 அமைச்ச‍ர்களும் அவர்களின் இலாக்காக்களும்

பிரதமர் உட்பட 58 அமைச்ச‍ர்களும் அவர்களின் இலாக்காக்களும் முறைப்படி நேற்று மோடி ஜீ 2-ம் முறையாக இந்தியாவின் பிரதமர் ஆனார். நேற்று இரவு ராஷ்ட்ரபதி பவன் மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 6000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டார்கள். பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில், 57 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்கள். இவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கப்படுகின்றன. மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு என்பதைத் தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் மக்கள். தற்போது மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள் குறித்த முழு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முழுவிபரம் இங்கே… பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தித்துறை, விண்வெளித் துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் – பாதுகா
எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

பெற்றோருக்கு ஓர் எச்ச‍ரிக்கை - வெயில்படாமல் வளர்க்கும் உங்க‌ குழந்தைகளுக்கு ஆபத்து வீட்டில் ஏ.சி., வீட்டைவிட்டு படியிறங்கியவுடன் நுழையும் வாகனங்களில் ஏ.சி., பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏ.சி… ஏ.சி.யில் வாழ்வதை நாகரிகமாகக் கருதும் இன்றைய தலைமுறையினர் தவறவிடுவது வெயிலிலிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் டி' என்ற அருமருந்தான நுண்சத்தை. சென்னை போன்ற பெருநகரங்களில் வைட்டமின் டி சத்து மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது இந்தப் பிரச்னையை அழுத்திச் சொல்கிறது. மேலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நேரடியாகச் சூரிய ஒளி கிடைப்பது அரிது. பால்கனிக்கோ, பலர் மொட்டை மாடிக்கு செல்வதே இல்லை. பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை. வளரும் பதின்பருவத்து ஆண்களும் பெண்களும், வெயில் உடலில் பட்டால் நிறம் கருத்துவிடக் கூடாதென சன்ஸ்கிரீன் ல
15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ
16 வகை தீபங்கள்

16 வகை தீபங்கள்

16 வகை தீபங்கள் தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.01) தீபம்02) மகா தீபம் 03) கணு தீபம் 04) வியான் தீபம் 05) மேரு தீபம் 06) மயூர தீபம் 07) சிம்ம தீபம் 08) ஐந்தட்டு தீபம் 09) துவஜ தீபம் 10) புருஷா மிருக தீபம் 11) நட்சத்திர தீபம் 12) அலங்கார தீபம் 13) ஓல தீபம் 14) கமடதி தீபம் 15) நாக தீபம் 16) விருட்சப தீபம்என பதினாறு வகையான தீபங்கள் உண்டு. 16, பதினாறு, தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம், விதை2விருட்சம், 16, Sixteen, Deepam, Deepak, Ganapathi Deepam, Vaiyan Deepam, Meru Deepam, Mayura Deepam, Shimma Deepam, Aintha Deepam, Duvaja Deepam, Purusha Deepa Deepa, Star
ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு

ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு

ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு ஆட்டிறைச்சியில் ஆட்டின் தலைக்கறியை ஏன் சாப்பிடக் கூடாது என்பதை நேற்று பார்த்தோம். இன்று ஆட்டின் மூளையை (Mutton Brain / Goat Brain) சாப்பிடும் ஆண்களின் ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். மேலும் அவர்களின் உடல் குளிர்ச்சியடையும். நினைவாற்றலும் அதிகரிக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆட்டின் மூளையை சாப்பிடும் ஆண்களுக்கு, ஆட்டிறைச்சி, தலைக்கறி, மூளை, Mutton Brain, Goat Brain, ஆண்மை, தாது பலம், உடல், குளிர்ச்சி, நினைவாற்றல், விதை2விருட்சம், Mutton, Headache, Brain, Mutton Brain, Goat Brain, Muscle, Mineral Strength, Body, Cooling, Memory, vidhai2virutcham, vidhaitovirutcham
பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்

பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்

பெண்களை அழகாக காட்டும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள் மற்ற நவநாகரீக‌ உடைகளை விட, புடவையில்தான் பெண்கள் மிகவும் அழகாகவும், கவரச்சியாகவும் பாரம்பரியத் தோற்றத்திலும் ஒளிர்வார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம். 1. புடவைக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்கள் தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள். 2. டபுள் கலர் ஜாக்கெட்: இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உ
க‌மல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்

க‌மல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்

க‌மல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் -3 ஜூன் 23-ல் தொடக்கம் பிக்பாஸ் என்ற பிரபல ரியாலிட்டி தமிழ் பதிப்பின் தொகுப்பாளராக கடந்த 2017 ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக திரு. ஆரவ் அறிவிக்க‍ப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் பருவம்- 2 -ல் கபாலி புகழ் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்க‍ப் பட்டார். இந்நிலையில் மூன்றாவமது ஆண்டாக தற்போது பிக் பாஸின் மூன்றாவது சீசன் ஜூன் 23 அன்று தொடங்கும் என்றும், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள‍து. இதில் ஜங்கிரி மதுமிதா, அப்ப்சரா ரெட்டி, ஸ்ரீ ரெட்டி, மாகாபா ஆனந்த், ஆகியோர் போட்டியாளர்களாக ஊகங்கள் தெரிவிக்கின்றன• இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, இரண்டாவது பருவத்திற்காக நடிகர் கடந்த ஆண்டு திரும்பியது,
நகங்கள் மீது  எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்

நகங்கள் மீது எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்

கைவிரல் நகங்கள் மீது எலுமிச்சை பழத் துண்டை வைத்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கைகளுக்கு அழகு சேர்ப்ப‍து, கைவிரல்கள் என்றால் அந்த கை விரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களின் வளர்ச்சி மெதுவாகவோ அல்ல‍து அந்த நகங்கள் பழுப்பு நிறத்திலோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக தோன்றாது. ஆக கைவிரல் நகங்கள் வேகமாக வளரவும், அவற்றில் இருக்கும் பழுப்பு நிறம் நீங்கவும் ஓர் எளிய குறிப்பு இதோ வைட்ட‍மின் சி மற்றும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சை பழத்தில் நிறைந்து இருப்ப‍தால், இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டை எடுத்து, நகங்கள் மீது நன்றாக தேய்த்தால் நகங்களில் உள்ள‍ கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாகவும் வெண்மையாகவும் வளரும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். மேலும் எலுமிச்சை பழம் பயன்படுத்துவதால் கைகள் எப்போதும் வாசனையாக இருக்கும். எலுமிச்சை, பழம்
உங்க முகம் அழகாக‌ இருந்தாலும்

உங்க முகம் அழகாக‌ இருந்தாலும்

உங்க முகம் பளபளப்பாக, அழகாக‌ இருந்தாலும்... பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காதுகளுக்கு கொடுப்பதில்லை. இதனால் முகம் பளபளப்பாக, அழகாக‌ இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.உங்கள் காதை ஜொலிக்க உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவி வாருங்கள். பின்பு பாருங்கள் உங்கள் முகத்திற்கு ஈடாக உங்கள் காது மடல்களும் அழகாக ஜொலிக்கும். #பேபி_லோஷன், #பெண், #அழகு, #காது, #காது_மடல், #மடல், #மடல்கள், #விதை2விருட்சம், #baby_lotion, #girl, #beauty, #ear, #Ear_flap, #vidhai2virutcham, #vidhaitovirutcham,