இளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால்
இளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால்
ஆரோக்கியத்திற்காக குடிக்கும் பாலில் அழகு குறிப்பு அந்த
பாலை தினமும் முகத்தில் தடவி சிலநிமிடங்கள் மசாஜ் செய்துவந்தால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும். அது மட்டும் இன்றி முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.