Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால்

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால்

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால்

நாம் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு வெள்ளைநிறமாக

இருக்கும் இது என்ன கருப்பு உப்பு என்று கேட்பவர்களுக்கு, கருப்பு உப்பு என்பது இமயமலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் கண்டெடுக்கப்படுகி றது. இதில் இருப்பதும் சோடியம் குளோரைடுதான். கருப்பு உப்பில், கடல் உப்பை விட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது.

பொடுகு தொல்லை அதிகம் இருப்பவர்கள், இந்த கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம். மேலும் இழந்த அழகை கூந்தல் மீண்டும் பெறும்.

சோடியம் குளோரைடு, கருப்பு உப்பு, உப்பு, பிளாக் சால்ட், தக்காளி, ஜூஸ், கூந்தல், முடி, தலைமுடி, மயிர், சிகை, பொடுகு, பேன், விதை2விருட்சம், Sodium chloride, black salt, salt, black salt, tomato, juice, hair, dandruff, vidhai2virutcham, vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: