Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜு(JU) – க்கும் ஜீ(JEE)-க்கும் வித்தியாசம் தெரியாத விஜய் டிவி.

ஜு(JU)-க்கும் ஜீ(JEE)-க்கும் வித்தியாசம் தெரியாத விஜய் டிவி.

ஜு(JU) – க்கும் ஜீ(JEE)-க்கும் வித்தியாசம் தெரியாத விஜய் டிவி.

தினமும் கடையில் வேலைமுடித்து இரவு 9மணிக்குமேல் வீட்டிற்கு

செல்வேன். நான் குளித்துவிட்டு இரவு உணவு எடுத்துக்கொள்ளும்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்தம்பி மகாதொடரை விரும்பி பார்ப் பேன் (நான் பார்க்கும் ஒரேதொடர் சின்னதம்பி மட்டுமே) இந்நாடகத்தில் நேற்றைய பகுதியில் சின்னதம்பியும் நந்தினியும் சிலருடன் சேர்ந்து கட்டுமான நிறுவனம் ஒன்றை துவக்கி, கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்கிறார்கள். அப்போது பெயர்ப் பலகையில்

சின்னதம்பி & அர்ஜீன் (Chinnathambi & Arjeen Construction) கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது

மேலுள்ள வரியினை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

அர்ஜுன் (Arjun) என்ற வார்த்தை அர்ஜீன் Arjeen என்று தவறாக அர்ஜீன் என்று குறிப்பி ட்டிருந்ததை க்ண்ட எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஜு வுக்கும் ஜீக்கும் வித்தியாசம் தெரியாத விஜய் டிவி இருப்பது நகைப்பைத்தான் வரவழைக்கிறது

– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 9884193081

 

#ஜு#JU) #ஜீ #JEE-#விஜய்_டிவி. #VijayTV #சின்னதம்பி #நந்தினி #மகாதொடர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: