Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு,

‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இந்த உப்பை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியமே ஆனால் நம்மில் பலர் உணவில், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப் பட்ட உணவுகளை வஞ்சனை இல்லாமல் உப்பு அளவுக்கு அதிகமாக‌ சேர்த்து சாப்பிடுகிறோம். இதன் விளைவாக அவர்களுக்கு ரத்தக் கொதிப்பு உட்பட இசல வகை நோய் வந்து அவதிக்கு உள்ளாகின்றனர்.

முதலில் நாளொன்றுக்கு எவ்வ‍ளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டுமென்றால், ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

#சோடியம்_குளோரைடு, #உப்பு, #சால்ட், #விதை2விருட்சம், #Sodium_Chloride, #Salt, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

%d bloggers like this: