மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்
மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்
மல்லிகை மலருக்கு மன்மத மலர் என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயர் பெரும்
பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மலரில் மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
குறித்தநேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பவர்கள் மற்றும் சத்தான உணவுக ளை உட்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி பிரச்னையில் இருந்து விடுபடுவதற்கு மல்லிகை பூவின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையானது குணமாகும்.