அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா?
அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா?
அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா? பூண்டினை
உரித்து நசுக்கி நீங்கள் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் பாட்டிலில் போட்டுவிடுங்க ள். ஏழு அல்லது எட்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். எட்டு நாட்களுக்குப் பிறகு இந்த நெயில் பாலிஷினை உங்கள் நகத்தில் பூசிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஒருமாதிரி வாசனை வந்தாலும், உடையாத நகத்தினை குறைந்த செலவில் பெறும் சிறப்பான முறை ஆகும். டொமினிகன் ரிபப்ளிக்கில் உள்ள பெண்கள் முறை இது.