குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க
குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க
நீங்கள் குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே
ஒரு தக்காளியை எடுத்து சாற்றை பிழிந்து கலந்து, அதன்பிறகு குளித்து பாருங்கள். உடல் துர்நாற்றம் மறைந்து நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.