Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புயலில் ஒரு தோணி – தித்திப்பூட்டும் காதல் காட்சிகளுடன்

புயலில் ஒரு தோணி – தித்திப்பூட்டும் காதல் காட்சிகளுடன்

புயலில் ஒரு தோணி – தித்திப்பூட்டும் காதல் காட்சிகளுடன்

பி.ஜி.பிக்சர்ஸ் சார்பில் ரோமிலா நல்லையா மற்றும் மஜீத் ஆகியோர்

தயாரிக்கும் படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண், கோபி கிருஷ்ணன், ரித்திகா ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஜலீல் இயக்குகிறா ர். இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இப்படத்திற்கு இசையமைக்கி றார். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் பூஜை சமீபத்தி ல் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார். “பெண்க ளுக்கு ஆதரவான ஒருகுரலாக இந்தப்படம் உருவாகிறது” என்கிறார் படத்தின் இயக்குனர் ஜலீல்.

புயலில் ஒரு தோணி – திரைப்படத்தில் தித்திப்பூட்டும் பல காதல் காட்சிகளும் இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்

#Puyalile_Oru_Thoni, #புயலில்_ஒரு_தோணி, 

Leave a Reply

%d bloggers like this: