ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது
ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது
பெண்கள், பூசு மஞ்சள் தூலை தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில்
முடி வளர்வது முற்றிலும் இருக்காது. ஆனால் மஞ்சள் தேய்த்து குளித்து முடித்த வுடன் பெண்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இதனால் சருமம் கருமை அடையும்.. இரண்டு முதல் மூன்று மணிநேரம் கழித்த பிறகே வெயிலில் செல்ல வேண்டும்.