Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்

தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்

தினமும் ஸ்ட்ராபெர்ரி (strawberry)யை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்

இயற்கையான முறையில் பயிரிடப்படும் ஸ்ட்ராபெர்ரியும் ஒரு வகையான‌

பற்பசைதான். இதில் எலுமிச்சையில் இருக்கும் சிட்ரஸ் அசிட் (Citrus acids) இதிலே யும் இருக்கிறது. ஆகவே இதைசாப்பிடுவதால் பற்களானது சுத்தமாவதோடு, வெண்மையாகவும் மாறும். வேண்டுமென்றால் தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால் பற்களானது சுத்தமாகும். அல்லது ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அத்துடன் பேக்கின் சோடாவை சேர்த்து, பின் துலகினாலும் பற்கள் பளிச்சிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

#Strawberry #CitrusAcids #Citrus #Acid #ஸ்ட்ராபெர்ரி #சிட்ரஸ் #ஆசிட் #பேக்கின்_சோடா #Packing_Soda #vidhai2virutcham, #பல், #பற்கள், #Teeth, #Tooth, 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: