Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலமைச்சர் மீது தாக்குதல் – வீடியோ

முதலமைச்சர் மீது தாக்குதல் – வீடியோ

முதலமைச்சர் மீது தாக்குதல் – வீடியோ

சமீபத்திய ஆண்டுகளாக பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து

வருகிறது. டெல்லி மோத்தி நகரில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பொதுமக்களிடையே இருந்த அடையாளம் தெரியாத‌ சிவப்புநிற உடையணிந்த ஒருவர், அரவிந்த் கெஜ்ரிவால் வந்த வாகனத்தின் மீது ஏறி அவரை ஓங்கி அறைந் தார். அக்காட்சி காணொலியாக படம்பிடிக்கப்பட்டுள்ள‍து. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபரை பிடித்து அம்மாநில காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்குமுன் இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  இதேபோல் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கெஜ்ரிவால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Arvind Kejriwal slapped by man during roadshow in Delhi


#Arvind_Kejriwal_slapped_by_man_during_roadshow_in_Delhi , #Arvind_Kejriwal #slapped #by #man #during #roadshow #Delhi #அரவிந்த்கெஜ்ரிவால் ##அரவிந்த் #கெஜ்ரிவால் #Arvind #Kejriwal, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: