Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உதடுகளை அழகாக்கும் பீட்ரூட்

உதடுகளை அழகாக்கும் பீட்ரூட்

உதடுகளை அழகாக்கும் பீட்ரூட்

இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு

பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வரை வறுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின் இரண்டாக வெட்டி உட்புறம் உள்ள சிவப்பு பகுதியை உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதே முறையை பயன்படுத்தி உங்கள் கன்னங்களையும் அழகு படுத்தலாம்.

#உதடு, #உதடுகள், #லிப், #லிப்ஸ், #பீட்ரூட், #அழகு, #கவர்ச்சி, #பளபளப்பு, #பொலிவு, #முத்தம், #விதை2விருட்சம், #Lip, #Lips, #Beet_Route, #Beauty, #Glamour, #Shine, #Kiss, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply