ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது
ஏன்? ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது
பெண்களின் அழகை மேம்படுத்தக்கூடிய மூலிகைகளில்
மஞ்சள்தூளும் ஒன்று என்றால் இந்த மஞ்சத்தூளை ஆண்கள் முகத்தில் பூசக் கூடாது ஏனென்றால், ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசினால், அவர்களி ன் மீசையிலும் தாடியிலும் முடி வளர்வது தடைப்பட்டு, பெண்மைத் தன்மை கூடும் என்கிறார்கள். அதனால் ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது என்கிறார்கள்.