
ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்
ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்
மிக எளிதாகவும் மலிவாக கிடைக்கக் கூடிய இயற்கை மூலிகையான பூண்டை
வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ஆண்களுக்கு பாலியல் ஆரோக்கியத்திற்கு நன்மை.பயக்கும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் விருத்தி அடையும்.
மேலும் ஆண் பெண் இருபாலாரும் இந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அவர்களின் அதீத உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும். ஜீரணசக்தியை அதிகரித்து பசியை தூண்டும், அதிக ரத்த கொதிப்பை தணித்து, இதயத்துக்கு நல்லது செய்யும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைத்து விடுவதால் உடல் எடை தானாகவே குறையும்.
