Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றிரவு அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து நாளை காலை சாப்பிட்டால்

இன்றிரவு 3 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து நாளை காலையில் சாப்பிட்டால்

ந‌மது உடலுக்கு தேவையான சத்துக்கள் பெரும்பாலானவை உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாக நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த அத்திப்பழத்தில் அதீத அளவு மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த அத்திப்பழங்களை 3ஐ எடுத்து இன்று இரவு தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அத்திப்பழத்தையும் சாப்பிட்டு முடித்து, அத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை தானாக குறையுமாம். ( #அத்திப்பழம், #Figs, #body_weight)

Leave a Reply

%d bloggers like this: