Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 8, 2019

பத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?

பத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?

பத்திரங்களை, சான்றிதழ்களை, R.C. புத்தகத்தை லேமினேஷன் செய்யக்கூடாது ஏன் தெரியுமா? சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா? பிற்காலத்தில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரை வைக்கவோ அல்ல‍து பதிவு எண் குறிப்பிடவோ தேவை ஏற்படும், லேமினேஷன் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களில், கல்விச் சான்றிதழ்களில், வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் முடியாத இக்கட்டான நிலை ஏற்படும். உங்களிடம் சொத்துப் பத்திரம், கல்விச் சான்றிதழ், வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் போன்றவை அந்த நேரத்தில் உங்களுக்கு பயனற்றுப் போய்விடும். அந்த‌ லேமினேஷனை அவ்வளவு எளிதில் பிரிக்கவும் முடியாது. ஒருவேளை பிரிக்க முயன்றாலும், 50 சதவிதம் வீணாகிப் போய்விடும். ஆகவே தான் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை லேமினேஷன் செய்யக்கூடாது. சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.
கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌ சிறிதளவு பன்னீருடன் கொஞ்சம்போல வெங்காயச்சாறு அவற்றுடன் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்கள் விட்டு பயத்தம் மாவு கொஞ்சம் கலந்து, கருத்துப்போன கழுத்தைச் சுற்றி தினமும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுத்துப் பகுதியில் கீழிறுந்து தாடை வரை மேல்நோக்கி மசாஜ் செய்து வர வேண்டும். உங்கள் கழுத்தின் அழகை சீர்குலைத்த கருமை நீங்கி அழகு பெறும். #அழகு, #கழுத்து, #கருமை, #கருப்பு, #மசாஜ், #வெங்காயம், #வெங்காயச்சாறு, #விளக்கெண்ணெய், #பன்னீர், #விதை2விருட்சம், #Beauty, #neck, #blackness, #black, #massage, #onion, #onion_juice, #gingerbread, #paneer, #vidhai2viutcham #vidhaitovirutcham
இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு இன்றிரவு முழுவதும் 6 பாதாம் பருப்புக்களை தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அந்த 6 பாதாம் பருப்புக்களின் தோல் உரித்து விட வேண்டும். அதன்பிறகு, ஒரு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கருமையும் மறைந்து என்றென்றும் இளமையாக பொலிவான முக அழகு கிடைக்கும். இளமை, அழகு, முகம், தேங்காய் பால், தேங்காய், பால், பாதாம், பருப்பு, விதை2விருட்சம், Youth, Beauty, Face, Coconut Milk, Coconut, Milk, Badam,vidhai2virutcham
அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அருமையான நல்லதொரு தொடர் - விஜய் டிவியில் - நீங்களும் பாருங்க‌ அண்மைக்காலமாக தொலைக்காட்சியை திருகினாலே ஒரே அழுகுரல், அல்லது அமங்கல வார்த்தைகள், வன்முறைகள், தகாத உறவுமுறை சம்பந்தப்பட்ட‍ தொடர்களே ஒளிபரப்பாகி வருகின்றன• ஆனால் பிற தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கூட்டுக் குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி கடந்தாண்டு அக்டோபர் முதல் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நான்கு சகோதரர்கள், மூத்த‍வர் சத்தியமூர்த்தி, தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு, தன் குடும்பத்தையும் வியாபாரத்தையும் முறைப்படுத்தி உழைத்து ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவருடைய ஒரு தம்பி பெயர் ஜீவா கல்லூரி முடித்து தனது அண்ண‍ன் சத்தியமூர்த்தியுடன் உடன் வியாபாரத்தில் இருந்து வருகிறார். அடுத்த‍ தம்பி கதிர் இவரும் கல்லூரி முடித்து, தனது அண்ண‍ன் சத்தியமூர்
மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா? - இந்து சாத்திரம் சொன்ன‍து குளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்க‍க்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான‌ நோயகள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது. => மதன்ராஜ் குளி, குளித்தல், குளிப்பது, பாத், திசை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, உடல்நோய், கர்மம், விதை2விருட்சம், Bath, bathing, bath, direction, north, south, west, east, sickness, heck, vidhai2virutcham, vidhaitovirutcham
S.J. சூர்யா பேரைக் கேட்ட‍தும் பயந்துபோன நடிகை ப்ரியா பவானி சங்கர்

S.J. சூர்யா பேரைக் கேட்ட‍தும் பயந்துபோன நடிகை ப்ரியா பவானி சங்கர்

S.J. சூர்யா பேரைக்கேட்ட‍தும் பயந்துபோன நடிகை ப்ரியா பவானி சங்கர் S.J. சூர்யா நாயகனாக நடித்துள்ள ‘மான்ஸ்டர் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கிய காமெடி பாத்திரத்தில் கருணாகரனும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர இசையமைத்துள்ளார். வரும் 17ஆம் தேதி வெளியாக வுள்ள இப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட னர். ’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை பிரியா பவானி சங்கர், ”இத்திரைப்படத்தில் நெல்சன் சார் என்னிடம் எஸ்.ஜே.சூர்யா சாருக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்த போது உண்மையிலேயே பயந்து விட்டேன். காரணம் அவர் பயங்கர கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருந்தேன். படப்பிடிப்பின்போதுதான் அவர