Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு

இன்றிரவு முழுவதும் 6 பாதாம் பருப்புக்களை தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அந்த 6 பாதாம் பருப்புக்களின் தோல் உரித்து விட வேண்டும்.

அதன்பிறகு, ஒரு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கருமையும் மறைந்து என்றென்றும் இளமையாக பொலிவான முக அழகு கிடைக்கும்.

இளமை, அழகு, முகம், தேங்காய் பால், தேங்காய், பால், பாதாம், பருப்பு, விதை2விருட்சம், Youth, Beauty, Face, Coconut Milk, Coconut, Milk, Badam,vidhai2virutcham

Leave a Reply

%d bloggers like this: