Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

அழகை பேணிக்காப்பது என்பது சாதாரண வேலையல்ல• அதற்கென மெனக்கெடுபவர்களும் உண்டு. ஆனால் சில அழகு குறிப்புக்களை பயன்படுத்தினால் அழகை பராமரிப்பது மிக எளிதான வேலையாக அமையும். உதாரணமாக‌ இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து தளர்வான‌ ஆடையை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும். தூங்கும் முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து இடுப்பைச் சுற்றி தேய்த்து சில நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால் போதும். தொடர்ச்சியாக தினந்தோறும் செய்து வர வேண்டும் அப்போதுதான் இடுப்பில் படிந்திருக்கும் கருமை நிறம் முற்றிலுமாக மறைந்து இடுப்பு அழகாக காட்சி அளிக்கும்.

#கொடி_இடை, #மெலிந்த, #இடையழகு, #இடை, #அழகு, #இடுப்பு, #கருமை, #பளபளப்பு, #ஹிப், #விதை2விருட்சம், #பியூட்டி, #slim, #intermittent, #beauty, #hip, #dark, #glow, #hip, #vidhai2virutcham, #vidhaitovirucham, #beauty,



Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: