Tuesday, July 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும்.

இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். குடும்பப் பிரச்சினைகள், பொருளாதாரம் ஏற்றத் தாழ்வு இருக்குமானால், அவற்றைத் தீர்த்து வைக்க முயலலாம். அவருக்கு உற்ற துணையாக நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை விதையை அவரது மனத்தில் விதையுங்கள்., அப்போதுதான் அவர் உங்களை முழுமையான துணை என்ற நம்பிக்கையில் மனம் விட்டு பேசுவார். அப்படி பேசும் போது உங்களிடமோ அல்ல‍து உங்கள் உறவுகளிடமோ குறைகள் இருந்தால் அதனை சரிசெய்ய முயற்சியுங்கள், ஒரு வேளை அவருக்கு மன ரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவரை சம்பந்தப்பட்ட‍ மருத்துவரிடம் அழைத்துச்சென்று உரிய மருத்துவ சிகிச்சை கொடுங்கள். அப்போதுதான் அவருக்கு உங்கள் மீது காதல் மலரும் காதல் மட்டும் அல்ல காமமும்தான். அப்புறம் என்ன என் ஜாய் பண்ணுங்கள் இதுதான் அவர்கின் உளவியல் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் முதல் படி.

#தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #பாலியல், #பாலுறவு, #உளவியல், #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #தம்பதி, #குடும்பம், #இல்லறம், #மன_அழுத்தம், #மனச்சோர்வு, #பொருளாதாரம், #காதல், #காமம், #விதை2விருட்சம், #Wife, #husband, #husband, #sex, #sexual_orientation, #Love #EconomicalStatus #Stress, Psychology

Leave a Reply

%d bloggers like this: