Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

ந‌மது பாரம்பரியமாய் கடைபிடித்து வருவதும், நமது சித்தர்களால் கண்டறியப்பட்ட‍துமான சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள‍து. அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை. அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான் நோய்கள் வருகின்ற• அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம்.

1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும்.

=> தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#நிணநீர் , #இரத்தம், #தசை, #கொழுப்பு, #எலும்பு, #மஜ்ஜை , #சுக்கிலம், #நோய், #வியாதி, #நோய்_எதிர்ப்பு_சக்தி, #தாது, #தாதுக்கள், #சித்தம், #சித்த_மருத்துவம், #விதை2விருட்சம், #Lymph_nodes, #blood, #muscle, #cholesterol, #bone, #marrow, #prostate, #disease, #sickness, #immunity, #ore, #minerals, #citrus, #pigeon_medicine, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: