Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கடுமையான வலி ஏற்பட்டு ந‌ரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம்.

கர்ப்பிணிகள், கருத்தரித்த‌ முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம்.

கருத்தரித்த‍ முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.

பின்குறிப்பு : இது பொதுமருத்துவம், கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம் இருக்கலாமா? வேண்டாமா? என்பதை நீங்கள் உங்கள் சிறப்பு மருத்துவரை அணுகி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்பம், கரு, கருத்தரித்தல், கர்ப்பிணி, கர்ப்பிணிகள், பிரசவம், குழந்தை, மழலை, உறக்கம், தூக்கம், பிரசவகாலம், பிரசவம், நஞ்சுக்கொடி, தொப்புள், தொப்புள்கொடி, மார்பகம், தாய்ப்பால், கருப்பை, கர்ப்பப்பை, தாம்பத்தியம், பாலியல், பாலுறவு, உறக்கம், தூக்கம், உடலுறவு விதை2விருட்சம், Pregnancy, pregnancy, pregnancy, pregnancy, pregnancy, childbirth, child, rain, sleeping, sleeping, maternity, childbirth, placenta, navel, hysteria, breast, breastfeeding, hysterectomy, pregnancy, sexual orientation, sex, sexual intercourse, sleep,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: