நயன்தாராவுக்கு அவரது காதலர் போட்ட கன்டிஷன் – OK சொன்ன நயன்தாரா

பல்வேறு தடைகற்களை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையிலும் சரி, திரைத்துறையிலும் சாதித்துக் கொண்டே செல்பவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் நடிகை நயன்தாராவுக்கும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும், அடுத்த வருடம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து காதலியின் மேல் உள்ள அக்கரையில் விக்னேஷ் சிவன் போட்ட வேண்டுகோளுடன் கூடிய கண்டிஷன் என்ன தெரியுமா?
நயன்தாரா, திரைப்படங்களில் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால் சிம்புவுடன் மட்டும் நடிக்க கூடாது என்பது தானாம் அந்த வேண்டுகோளுடன் கூடிய கன்டிஷன். நயன்தாராவும் தனது காதலரின் கன்டிஷனுக்கு ஓகே சொல்லி விட்டாராம். இது பற்றி தெரிந்தும் சிம்பு சற்றும் அலட்டி கொள்ளாமல், தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
#நடிகை, #நயன்தாரா, #விக்னேஷ்_சிவன், #சிம்பு, #காதலர், #லவ்வர், #காதல், #விதை2விருட்சம், #Actress, #Nayanthara, #Vignesh_Sivan, #Simbu, #Chimbu, #Silambarasan, #Lover, #Love, #vidhai2virutcham, #vidhaitovirutcham