Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இதுபோன்று குளித்து வந்தால்

கூந்தல் பிரச்சினைகளில் முதன்மையானவைகள், ஒன்று முடி கொட்டுவது, மற்றொன்று பொடுகு தொல்லை ஆகிய இரண்டுதான். இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் எளிய குறிப்பு.

செம்பருத்தி மலர், மருதாணி இலை மற்றும் புளித்தத் தயிர் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் (கூந்தலில்) தடவி சுமார் சில மணிநேரம் ஊறவைத்து, பிறகு சிகைக்காய் தூள் கொண்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் மினுமினுக்கும். கவர்ச்சியாக கார்மேகம் போல் காட்சியளிக்கும்.

#முடி, #கூந்தல், #பட்டு, #பொடுகு, #தயிர், #மருதாணி, #செம்பருத்தி, #மலர், #பூ, #சிகைக்காய், #குளிர்ந்த_நீர், #தண்ணீர், #குளிர், #தலைமுடி, #கவர்ச்சி, #கார்மேகம், #பேன், #விதை2விருட்சம், #Flower, #hair, #cold_water, #water, #cold, #glamor, #caramel, #lice, #Mehandhi, #vidhai2virutcham, #vidhaitovirutcham



Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: