Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: May 11, 2019

அழகான‌ தொப்புள் பராமரிப்பு

அழகான‌ தொப்புள் பராமரிப்பு

அழகான‌ தொப்புள் பராமரிப்பு நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்களது நடு விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவும் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் தலைமுடிக்குப் போடும் அதே தரமான ஷாம்புவை கொஞ்சம் கையில் எடுத்து, அதை சிறிது தண்ணீரில் கரைத்து தொப்புளுக்குள் ஊற்றி சில நொடிகள் ஊற விட வேண்டும். அதன்பிறகு உலர்ந்த பஞ்சு எடுத்து தொப்புளுக்குள் விட்டு நன்றாக ஈரம் போக‌ துடைத்து விடவேண்டும். தற்பொழுது கவனித்தீர்களென்றால், உங்க தொப்புளுக்குள் கிடந்த‌ அழுக்குகள்முற்றிலுமாக நீங்கி உங்க தொப்புளும் அழகாக, கவர்ச்சியாக ஆரோக்கியமாக‌ இருக்கும். #அழகு, #தொப்புள், #தொப்புள்_கொடி, #வயிறு, #தொப்புள்_குழி, #சோப்பு, #விதை2விருட்சம், #Beauty, #navel, #umbilical_Cord, #stomach, #umbilical, #cord, #soap, #vidhai2virutcham, #v
நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை - அட இதுதான் ரகசியமா? முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக இளம்பெண்களுக்கு. அவர்கள், இந்த பருக்களாலும், பருக்கள் வந்த் தழும்புகளாலும் தனது அழகே பறிபோய்விட்டதாக எண்ணி அதீத கவலைக்கு ஆளாகி மன அழுத்த்த்திற்கு உள்ளாகி வருவது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நவீன கால மருத்துவ உலகில், முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள், முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது. ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் இப்படித்தான்
சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்

சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்

சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள் சொத்து, விற்பவர் அதாவது கிரையம் எழுதி கொடுப்பவர், வாங்குபவருக்கு அதாவது கிரையம் எழுதி வாங்குபவருக்கு என்னென்ன உறுதிமொழிகளை கட்டாயம் கொடுக்கப்பட‌ வேண்டும் என்பதை கீழே காணலாம். வேண்டும். உயில் (WILL)அடமானம் (Pledge)தானம் (Donation or Gift) செட்டில்மெண்ட் (Settlement)முன் அக்ரிமெண்ட் (Sale Agreement)முன் கிரயம் (Pre-Sale Deed)கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி (Court or Collateral Security) ரெவின்யூ அட்டாச்மெண்ட் (Revenue Attachment)வாரிசு பின் தொடர்ச்சி (Legal Heir)சொத்து தொடர்பான‌ வாரிசு உரிமை (Property-related Successor)வங்கி கடன்கள் (Bank Loan)தனியார் கடன்கள் (Private Loan)மைனர் வியாஜ்ஜியங்கள் (Minor )பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள் (Written Claims by Unregistered Bonds)சொத்து ஜப்
ரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்

ரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்

ரஜினி, கட்சி - மே 23ஆம் தேதிற்குபிறகு அறிவிப்பார் - சத்தியநாராயணன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரஜினிகாந்த் கட்சி குறித்த எந்தவிப்பும் அறிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தற்போது மே 23-க்கு மேல் தனது கட்சி குறித்த அறிவிப்பு ஒன்றை ரஜினிகாந்த் அறிவிப்பார். அவர் கட்சி துவக்குவதில் கால‌ தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் தொடங்குவார். என்று ரஜினி அண்ண‍னும், ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகியுமான திரு. சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். ரஜினி, ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றம், அரசியல், திரைப்படம், திருச்சி, பிரவேசம், சத்தியநாராயணன், விதை2விருட்சம், Rajini, Rajni, Rajin
இளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்?

இளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்?

இளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்? எப்போதுமே இளம்பெண்கள், மற்ற உடையை விட, புடவையில்தான் மிகவும் அழகாகவும், பாரம்பரியத் தோற்றத்திலும் தெரிவார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம். தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள் • டபுள் கலர் ஜாக்கெட்: இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உடலுக்கு ஒரு நிறமும் வைத்து தைக்கப்படும் ஒரு டிசைன். இது
இளம்பெண்களின் காது மடல்கள் அழகாக தெரிய‌

இளம்பெண்களின் காது மடல்கள் அழகாக தெரிய‌

இளம்பெண்களின் காது மடல்கள் அழகாக தெரிய‌ பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காதுகளுக்கு கொடுப்பதில்லை. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும். உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே யோசனை உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும். சுமார் 20 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்து வந்தால் காது மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது. பேபிலோஷன், காது, காதுமடல், மடல், காதுகள், விதை2விருட்சம், Babysitting, ear, lap, Earlobe, vidhai2virutcham, vidhaitovirutcham
இளம்பெண்களின் நேர்த்தியான‌ நெற்றி அழகுக்கு

இளம்பெண்களின் நேர்த்தியான‌ நெற்றி அழகுக்கு

இளம்பெண்களின் நேர்த்தியான‌ நெற்றி அழகுக்கு சூரிய ஒளியில் (வெயிலில்) அலையும் இளம்பெண்கள் முகம் குறிப்பாக அவர்களின் நெற்றியில் கருமை நிறம் படர்ந்து அவர்களின் அழகைக் கெடுக்கும். அப்போது அந்த இளம்பெண்கள், பன்னீர் எனும் ரோஸ்வாட்டரை சந்தனத் தூளில் சில துளிகள் சேர்த்து நன்றாக குழைத்து நெற்றியில் இடம்வலமாக நன்றாக தடவி சுமார் 15 நிமிடங்களுக்குவரை காயவிட்டு, அதன்பிறகு குளிரூட்டப்பட்ட‍ தண்ணீரில் நெற்றியை கழுவி விடவேண்டும். ஆக இளம்பெண்கள் இதுபோன்றே செய்தால் வெயிலின் தாக்கத்தால் படர்ந்த கருமை நிறம் முற்றிலும் மறைந்து சருமத்தின் அழகு மெருகேரும் . நெற்றி, முகம், தோல், சருமம், பெண்கள், இளம்பெண்கள், பன்னீர், சந்தனம், ரோஸ்வாட்டர்,தண்ணீர், விதை2விருட்சம், Forehead, Face, skin, skin, skin, women, young women, rose, sandalwood, rosewater, water,