Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகான‌ தொப்புள் பராமரிப்பு

அழகான‌ தொப்புள் பராமரிப்பு

நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்களது நடு விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவும் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் தலைமுடிக்குப் போடும் அதே தரமான ஷாம்புவை கொஞ்சம் கையில் எடுத்து, அதை சிறிது தண்ணீரில் கரைத்து தொப்புளுக்குள் ஊற்றி சில நொடிகள் ஊற விட வேண்டும். அதன்பிறகு உலர்ந்த பஞ்சு எடுத்து தொப்புளுக்குள் விட்டு நன்றாக ஈரம் போக‌ துடைத்து விடவேண்டும். தற்பொழுது கவனித்தீர்களென்றால், உங்க தொப்புளுக்குள் கிடந்த‌ அழுக்குகள்முற்றிலுமாக நீங்கி உங்க தொப்புளும் அழகாக, கவர்ச்சியாக ஆரோக்கியமாக‌ இருக்கும்.

#அழகு, #தொப்புள், #தொப்புள்_கொடி, #வயிறு, #தொப்புள்_குழி, #சோப்பு, #விதை2விருட்சம், #Beauty, #navel, #umbilical_Cord, #stomach, #umbilical, #cord, #soap, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply