Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்

சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்

சொத்து, விற்பவர் அதாவது கிரையம் எழுதி கொடுப்பவர், வாங்குபவருக்கு அதாவது கிரையம் எழுதி வாங்குபவருக்கு என்னென்ன உறுதிமொழிகளை கட்டாயம் கொடுக்கப்பட‌ வேண்டும் என்பதை கீழே காணலாம். வேண்டும்.

  1. உயில் (WILL)
  2. அடமானம் (Pledge)
  3. தானம் (Donation or Gift)
  4. செட்டில்மெண்ட் (Settlement)
  5. முன் அக்ரிமெண்ட் (Sale Agreement)
  6. முன் கிரயம் (Pre-Sale Deed)
  7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி (Court or Collateral Security)
  8. ரெவின்யூ அட்டாச்மெண்ட் (Revenue Attachment)
  9. வாரிசு பின் தொடர்ச்சி (Legal Heir)
  10. சொத்து தொடர்பான‌ வாரிசு உரிமை (Property-related Successor)
  11. வங்கி கடன்கள் (Bank Loan)
  12. தனியார் கடன்கள் (Private Loan)
  13. மைனர் வியாஜ்ஜியங்கள் (Minor )
  14. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள் (Written Claims by Unregistered Bonds)
  15. சொத்து ஜப்தி (Property Confiscation)
  16. சொத்து ஜாமீன் (Property Hostage)
  17. திருப்பிக் கொடுப்பதற்காக அரசு கடன்கள் (Government Loans to Repay)
  18. சிவில், கிரிமினல் வழக்குகள் (Civil and Criminal Cases)
  19. அரசு நில ஆர்ஜிதம் (Government Land Acquisition)
  20. நிலகட்டுப்பாடு (Land Control)
  21. அரசு நில எடுப்பு முன் அறிவிப்பு (Pre-notification of Land Acquisition)
  22. நில உச்ச வரம்பு கட்டுப்பாடு (Land Ceiling Control)
  23. பத்திரப்பதிவு சட்டம் 47(A) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை (No There is no property under the Registration Act (A))
  24. மேலே சொல்லப்ப‍டாத பிற வில்லங்கள் ஏதும் இல்லை (There are no other encumbrances that are not mentioned above)

உள்ளிட்ட‍ 24 உறுதிமொழிகளின் மூலமாக… விற்பவர், தான் விற்கும் சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்று சொத்து வாங்குபவருக்கு தெரியப்டுத்துகிறார். .

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081

Leave a Reply