Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க•

அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம்.

அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation)
அவன் தோல்வி அடையும்போது ஆறுதல் (Consolation)
அவன் செய்த தவற்றை உணரும்போது மன்னிப்பு (Forgiveness / Pardon / Remission)
அவன் செய்த உதவிக்கு நன்றி (Thanks)

இந்த நான்கு எதிர்பார்ப்புகளையும் நிறைவே(ற்)றும் நட்புறவுகள் இருந்தாலே போதும் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081


#வெற்றி, #Success, #பாராட்டு, #Appreciation, #தோல்வி, #Defeat, #ஆறுதல், #Consolation, #தவறு, #Fault, #Mistake, #மன்னிப்பு, #Forgiveness, #Pardon, #Remission, #உதவி, #Help, #நன்றி, #Thanks, #vidhai2virutcham, #vidhaitovirutcham #விதை2விருட்சம்,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: