Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாறிவரும் காலச்சூழலால் மிக மிக இளவயதிலேயே தோலில் (சருமத்தில்) சுருக்கங்கள் ஏற்பட்டு சருமத்தின் அழகையும் பொலிவையும் இழந்து வருகின்றனர். இந்த பிரச்சினையை போக்கி, அழகுக்கு உயிர்க் கொடுக்கும் மா மருந்துகளில் ஒன்றாக இருப்பது முக்கனிகளில் ஒன்றான‌ மாம்பழம் எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழிவி வந்தால் சருமத்தின் சுருக்கங்கள் மறைந்து, சருமம் இழந்த அழகைவிட இன்னும் கூடுதலான அழகை பெறும்.

#அழகு, #சருமம், #தோல், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #மாம்பழம், #மா, #சுருக்கம், #முக்கனி, #விதை2விருட்சம், #Beauty, #Skin, #Vitamin, #Mango, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: