தர்பூசணி பழத்தை, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால்
தர்பூசணி பழங்களில் கொழுப்பு சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் தொடர்பான நோய்களின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது.
#இரத்த_அழுத்தம், #உயர்_இரத்த_அழுத்தம், #உயர்_ரத்த_அழுத்தம், #தர்பூசணி, #கொழுப்பு, #இதயம், #நோய், #பாதிப்பு, #நார்ச்சத்து, #விதை2விருட்சம், #Blood #pressure, #high_blood_pressure, #watermelon, #fat, #Cholesterol, #heart, #disease, #infection, #fiber, #vidhai2virucham, #vidhaitovirutcham, blood,