உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

காண்போரை கவர்வதே பெண்களின் கண்கள்தான், அத்தகைய கண்கள் அழகாக இருத்தல் அவசியமன்றோ, கண்களுக்கு கீழே சுருக்கம் இருந்தால், அது கண்களின் அழகை பாதிக்கும், கண்களின் அழகிழப்பதால், உங்கள் முகமும் அழகை இழக்கும். ஆகவே உங்கள் கண்களுக்கு கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் நீங்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்து வந்தால் நாளடைவில் கண்களுக்கு கீழே இருக்கும் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து அழகான, கவர்ச்சியாக காண்போரை கவரும் என்பது திண்ணம்.
#சுருக்கம், #கண், #கண்கள், #இமை, #இமைகள், #ஐ, #ஐஸ், #கவர்ச்சியாக, #அழகாக, #தெளிவாக, #பளிச்சென்று, #விதை2விருட்சம், #Wrinkle, #eye, #eyes, #lime, #eyelashes, #sexy_eyes, #beautiful, #clear, #bright, #vidhai2virutcham, #vidhaitovirutcham