வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய வீட்டுக் கடனை, EMI மூலம் நீங்கள் கட்டினால்

உங்கள் குடும்ப உறுப்பனர் ஒருவர் வாங்கிய அல்லது அவர் பெயரில் இருக்கும் வீட்டுக் கடனுக்கான அசலையும் வட்டியையும் சேர்த்து மாதா மாதம் முறைப்படி தவறாமல் EMI (Every Month Installment) நீங்கள் செலுத்தி வந்தாலும் அதற்கு வருமான வரிச் சலுகை எதுவும் உங்களுக்கு பொருந்தாது. வரிக்குறைப்பும் செய்ய இயலாது. வேண்டு மென்றால், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி சான்றுகளை காட்டி அதற்குண்டான வரிச் சலுகையை உங்கள் குடும்ப உறுப்பினர் 80 சி மற்றும் 24 பிரிவின் கீழ்படி கோரினால் அவருக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு.
#கடன், #வீடு, #வீட்டுக்கடன், #இஎம்ஐ. #80சி, #24, #வரிச்சலுகை, #வரி, #வரிக்குறைப்பு, #வருமான_வரிச்சலுகை, #வட்டி, #அசல், #விதை2விருட்சம், #Loan, #home, #home_loan, #EMI. #80C, #Taxation, #Tax, #Tax_Free, #Income_Taxes, #Interest, #Original, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Every_Month_Installment