Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்து கிரையம் பதிவின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள்

சொத்து கிரையம் பதிவின்போது சமர்ப்பிக்கப்படவேண்டிய அடையாள அட்டைகள்

சொத்து கிரையம் பதிவு செய்யும் போது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருவரின் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலை கிரைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பதிவாளர் கேட்கும் போதோ அல்ல‍து தேவைப்படும் போதோ அடையாள ஆவணங்களின் அசலை காண்பிக்க வேண்டும். சரி அந்த அடையாள அட்டைகள் என்னென்ன என்பதை பார்ப்போமா?

  1. ஆதார் அடையாள அட்டை, (Aadhaar Identity Card)
  2. பான் கார்டு (PAN Card)
  3. வாக்காளர் அடையாள அட்டை (Voter’s Identity Card / Voter’s ID)
  4. ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ் / Driving License)
  5. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட் / Passport)
  6. குடும்ப அட்டை (Ration Card / Family Card)

ஆகிய ஐந்து அடையாள அட்டைகளைத் தவிர பிற அடையாள அட்டைகள் பதிவுத்துறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#ஆதார்_அடையாள_அட்டை, #Aadhaar_Identity_Card, #பான்_கார்டு, #PAN_Card, #வாக்காளர்_அடையாள_அட்டை, #Voter’s_Identity_Card ,#Voter’s_ID, #ஓட்டுநர்_உரிமம், #டிரைவிங்_லைசென்ஸ், #Driving_License, #கடவுச்சீட்டு, #பாஸ்போர்ட், #Passport, #அடையாள_ஆவணம், #குடும்ப_அட்டை, #Ration_Card, #Family_Card, #கிரையம், #சொத்து, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Selling_ Deed, #Sale_Deed, #Property, #Registration,

Leave a Reply