ஞாயிறு தோறும் விரதம் இருந்தால்

வாரத்தில் ஓர்நாள் தான் விடுமுறை. அந்த விடுமுறை தினத்தில் காலையில் தாமதமாக எழுந்திருப்பது பெரும்பாலோனோரது வழக்கம். அந்த ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதம் இருந்தால் என்ன மாதிரியானபலன்கள் கிட்டும் என்பது இங்கு காண்போம்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். மேலும்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய்கள் அகலும். போன்ற நல்ல பலன்கள் கிட்டும்.
#ஞாயிறு, #ஞாயிற்றுக்_கிழமை, #ஞாயிறுதோறும், #சூரிய_நமஸ்காரம், #ஆதித்திய_ஹருதயம், #சன்டே, #விதை2விருட்சம், #Sunday, #Soorya_Namaskra, #Aadhithya_Hrudhayam, #vidhai2virutcham, #vidhaitovirutcham,