Saturday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

காதல் அழிவதில்லை தரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு லாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், தெலுங்கு திரைக்குத் தாவினார்.

இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார். மேலும், படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

#காதல்_அழிவதில்லை, #நடிகை, #சார்மி, #சிம்பு, #தயாரிப்பு, #தயாரிப்பாளர், #விதை2விருட்சம், #Kadhal_Azhivadhillai, #Actress, #Charmi, #Simbu, #Chimbu, #Produce, #Producer, #vidai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply