Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பேக்கரியில் பெரிய‌ ரக கேக் ஒன்றின் நடுத்தர‌ விலையே ரூ.1000, மேலும் பின்னணியில் அலங்கார பெயர்ப்பலகை செய்ய‌ குறைந்தபட்ச விலையே ரூ.1,500. மேலும் ஒரு நல்ல‌ புடவையின் குறைந்தபட்ச விலை 800 ரூபாய். ஆக மொத்தம் ரூ.3,300 ஆகிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் ஒரு பெரிய வடிவ‌ கேக், பின்னணியில் அலங்கார‌ பெயர் பலகை மற்றும் புடவை இவை அனைத்தும் ரூ.500-ல் கிடைக்கிறதாம் அதுவும் யார் காதில் பூ சுற்றுகிறார்களோ?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மீனா என்கிற கதாபாத்திரத்திற்கு பிறந்தநாள். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுதான் மேற்படி கூத்து அரங்கேற்றம். இயக்குநர் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார். இதற்கு பெயர்தானோ சீரியல் சிரிப்பு.

உங்களுக்கு மேற்சொன்ன அனைத்தும் ரூ.500-ல் கிடைக்க வேண்டுமா? தொடர்புக்கு – திரு. மூர்த்தி (உரிமையாளர்), பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சி

எழுதிய‌து – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

பாண்டியன் ஸ்டோர்ஸ், விதை2விருட்சம், மீனா, விஜய் தொலைக்காட்சி, விஜய் டி.வி., Pandian Stores, vidhai2virutcham, vidhaitovirutcham, VijayTV, Vijay Television,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: