Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

வாடகை ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், கிரைய ஒப்பந்தம், கிரையப் பத்திரம், உறுதிமொழி பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், வியாபார ஒப்பந்தப் பத்திரம், தத்தெடுப்பு பத்திரம், செட்டில்மெண்ட், தானம், கட்டுமான ஒப்பந்தம், பொது அதிகார பத்திரம், கடன் பத்திரம், உட்பட பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கும்போது முத்திரைத் தாள் அதாவது ஸ்டேம்பு பேப்பர் (Stamp Paper) என்று சொல்வார்களே அதனை ஏன் வாங்கி, சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரியோடு ஷரத்துக் களையும் சேர்த்து அதில் அச்சேற்ற கையெழுத்து இடுகிறோம் என்றாவது நீங்கள் சிந்தித்த்து உண்டா?

இந்த முத்திரைத்தாள் தாள் (Stamp Paper) என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவர் கைகளுக்கு சொத்து கைமாறும்போது அதாவது பரிவர்த்தனை நடைபெறும்போது நமது அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரி, முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் சம்பந்தப் பட்டவர்கள் மேற்சொன்ன ஏதேனும் ஒன்றை அந்த முத்திரைத் தாளில் அச்சேற்றி பின் முறைப் படி அந்த நாளில் கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்கிறோம். இதன்மூலம் அரசாங்கத் திற்காக வரி, முத்திரைத் தாள்கள் மூலமாக, அரசு கரூவலத்திற்கு சென்று சேரும்.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#வாடகை_ஒப்பந்தம், #குத்தகை_ஒப்பந்தம், #கிரைய_ஒப்பந்தம், #கிரையப்_பத்திரம், #உறுதிமொழி_பத்திரம், #பாகப்பிரிவினை #பத்திரம், #வியாபார_ஒப்பந்தப்_பத்திரம், #தத்தெடுப்பு_பத்திரம், #செட்டில்மெண்ட், #தானம், #ஆவணங்கள், #முத்திரைத்_தாள், #ஸ்டேம்பு_பேப்பர், #கட்டுமான_ஒப்பந்தம், #பொது_அதிகார_பத்திரம், #கடன்_பத்திரம்,, #Stamp_Paper, #விதை2விருட்சம், #Rental_Agreement, #Tenancy_Agreement, #Lease_Agreement, #Contract_Agreement, #Sale_Agreement, #Sale_Deed, #Pledge_Deed, #Participatory_Deed, #Partition_Deed, #Business_Contract, #Adoption_Deed, #Settlement, #Donation, #Gift, #Documents, #Stamp_Paper, #Stamp #Paper, #Construction_Agreement, #Power_Of_Attorney, #Loan_Agreement, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: