கண் இமை முடிகள் அடர்த்தியாக தெரிய வேண்டுமா?

பெண்களின் கண்கள் எப்போதும் ஆண்களை வீழ்த்தும் பலம் வாய்ந்த ஆயுதம். அந்த கண்களில் தெரியும் கவர்ச்சியில், கருவிழி அசைவில், இமை மூடி திறக்கும் அழகில் சொக்கிப்போகாத ஆண்களே இல்லை எனலாம். அத்தகைய பெண்களன் கண்களில் இமை முடிகள் அடர்த்தியாக தெரியாமல் போனால் கண்களின் அழகு குறைந்து விடும்.
ஆகவே பெண்களின் கண் இமை முடிகள் அடர்த்தியாக தெரிய எளிய குறப்பு ஒன்றை இங்கே காணுங்கள். பெண்களே உங்கள் கண்களுக்கு நீங்கள் மஸ்காரா போடுவதற்கு முன்பு கண் இமை முடிகளில், கொஞ்சமாக பேபி பவுடரை அப்ளை செய்து அதன்பிறகு மஸ்காரா போட்டுப்பருங்கள் உங்கள் கண்களை அழகாக்கும் அடர்ந்த கருமையான இமை முடிகளை கண்ணாடியில் நீங்களே காணலாம். மேலும் ஐலேஷ் க்கேர்ள் (Eyelash curl) பயன்படுத்தினால் உங்கள் கண் இமையின் அழகு, மென்மெலும் மெருகேறி கலக்கலான, கவர்ச்சியான, கூலான, அழகான கண் இமைகளை காணலாம்.
#கண், #இமை, #கண்ணிமை, #மயிர், #முடிகள், #முடி, #ஐலேஷ்_க்கேர்ள், #Eyelash_curl, #பெண்கள், #பெண், #இளம்பெண், #அழகு, #மஸ்காரா, #விதை2விருட்சம், #Eye, #lame, #eyelid, #hairs, #hair, #eye_shadow, #eyelash_curl, #women, #woman, #teenager, #beauty, #mascara, #vidhai2virutcham, #vidhaitovirutcham