
நெயில் பாலிஷ், நகங்களில் போட்டவுடன் காய்ந்து போக
கை கால்களின் அழகை கூட்டுவது விரல்கள் என்றால் அந்த விரல்களின் அழகை கூட்டுவது நகங்கள்தான் அந்த நகங்களில் நெயில் பாலிஷ் போடும்போது அது காய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இல்லாமல் நெயில் பாலிஷ், உங்கள் விரல் நகங்களில் போட்டவுடன் காய்ந்து போவதற்கு உங்கள் நெயில் பாலிஷில், சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்த பிறகு உங்கள் விரல் நகங்களில் தடவினாலே போதும். ஆலிவ் ஆயில் நெயில் பாலிஷ் விரல்களில் விரைவாய காய்வதற்கும் விரைவில் அழிந்து போகாமலும் இருந்து உங்கள் விரல் அழகை நீண்ட நேரம் அப்படியே பார்த்துக் கொள்கிறது.
#நெயில்_பாலிஷ், #நெய்ல்_பாலிஷ், #நெயில், #நெய்ல், #நகப்பூச்சு, #நகம், #நகங்கள், #விரல், #அழகு, #விதை2விருட்சம், #Nail_Polish, #Nail, #Polish, #Finger, #beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,