Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் – அதன் பயன்பாடுகளும்

முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் – அதன் பயன்பாடுகளும்

ஒப்பந்தங்கள் (Agreement) எழுத்துக்களாக பதியப்படும்போது இந்த முத்திரைத்தாள்களின் (Stamp Papers) தேவை அவசியமாகிறது. அத்தகைய அவசியமான முத்திரைத்தாளகள் (Stamp Papers) வெளியே விற்கப்படும் முத்திரைத்தாள்களில் நான்-ஜுடிசியல் (Non-Judicial Stamp Paper) என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும் இது எதற்காக என்று தெரியுமா? அதுகுறித்து இங்கு சுருக்கமாக காண்போம்.

முத்திரைத்தாள்கள் (Stamp Papers) இருவகைப்படும். அவை

ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் (Judicial Stamp Paper)

ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் (Judicial Stamp Paper) என்பது நீதித் துறைக்கு உட்பட்ட சொத்து வழக்குகள், நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நான்-ஜுடிசியல் முத்திரைத்தாள் (Non-Judicial Stamp Paper)

நான்-ஜுடிசியல் முத்திரைத்தாள் (Non Judicial Stamp Paper) என்பது நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரபதிவு அலுவலகம் (Registration Office), காப்பீட்டு ஒப்பந்தங்கள் (Insurance), பணப் பரிவர்த்த‍னை (Cash Transaction), புரிந்துணர்வு ஒப்ப‌ந்தம் (Mutual Agreement) உட்பட பல ஒப்பந்தங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#ஒப்பந்தம், #Agreement, #முத்திரைத்தாள், #Stamp_Papers, #Stamp_Paper, #நான்-ஜுடிசியல், #Non_Judicial, #Judicial, #ஸ்டேம்ப்_பேப்பர், #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: