உதடுகளில் தோல் உரிகிறதா? கவலை வேண்டாம்

புன்னகை சிந்தும் இதழ்களில் அதாவது உதடுகளில் தோல் உரிவதற்கான காரணம் கோடைகால வெப்பமும், அதனால் உங்கள் உடலில் நிலவும் நீர்ச்சத்து பற்றாக்குறையால் உதடு காய்ந்து அதனால் உண்டாகும் வறட்சியால் தோல் உரிகின்றது. உரிந்த தோலை நீங்கள் மேலும் உரித்தால் இதனால் அதீத வலியும் ரத்தப்போக்கும் ஏற்படும்.
கவலையை விடுங்க• இதற்கு சரியான எளிய தீர்வு இதோ இங்கே. உங்கள் தோலுரிந்த உங்கள் உதடுகளில் சிறிது வெண்ணெய்யை தடவி, பின் நீங்கள் பயன்படுத்திய பழைய டூத் பிரஷ்-ஆல் அந்த பகுதியை மிருதுவாக தேய்த்து வந்தால் உங்கள் உதடுகளில் உரிவது தெரியாது. இதனால் அழகு கூடுமாம்.
#டூத், #பிரஷ், #நீர்ச்சத்து, #உதடு, #தோல்_உரிதல், #தோல், #உரிதல், #விதை2விருட்சம், #Teeth, #Tooth, #brush, #hydration, #Lip, #Skin_Peeling, #skin, #peeling, #vidhai2virutcham, #vidhaitovirutcham