Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் குருஷேத்திரா என்ற திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய‌ நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இது மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம்.

துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணனாக நடிகர் அர்ஜுன், திரௌபதியாக நடிகை சினேகாவும் நடித்துள்ள‍ இந்த கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

மேலும் கிருஷ்ணராக‌ வி.ரவிச்சந்திரனும், பீஷ்மராக‌, அம்பரீஷ்-ம் நடித்துள்ளனர். பல முக்கிய கதாபாத்திரங்களி நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

#திரௌபதி, #நடிகை, #சிநேகா, #பாஞ்சாலி, #சினேகா, #இயக்குனர், #நாகன்னா, #குருஷேத்திரா, #திரைப்படம், #கன்னடம், #தெலுங்கு, #தமிழ், #மலையாளம், #மகாபாரதம், #விதை2விருட்சம், #Throwpathy, #Panjali, #Sneha, #Director, #Naganna, #Kurushethra, #Movie, #Kannada, #Telugu, #Tamil, #Malayalam, #Mahabarath, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: