Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க – உங்க முகம் ஜொலிக்குமே

3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போடுங்க – உங்க முகம் ஜொலிக்குமே ஜொலிஜொலிக்குமே

உங்கள் முகத்தில் உள்ள கருமையினாலும், சருமம் வெளுப்பதாலும் உங்கள் அழகு குறைய வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு ஒரு சிறு கிண்ண்த்தில் எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி, அதில் முட்டை ஒன்றின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற்றி நன்றாக‌ கலந்து உங்கள் முகத்தில் மாஸ்க் போல‌ தடவி சிறிது நேரம் உலர விட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதுபோன்றே 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டு வந்தால் ,உங்கள் முகத்தில் உள்ள கருமையும், சரும வெளுப்பும் நீங்கி உங்கள் முகம் ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே !

முகம், சருமம், தோல், எலுமிச்சை, பழம், முட்டை, வெள்ளைக்கரு, தண்ணீர், மாஸ்க், விதை2விருட்சம், Face, Skin, Lemon, Lime, Citrus, Egg, Yolk, Water, Mask, vidhai2virutcham, vidhaitovirutcham,

Leave a Reply