தொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம்

தொடையில் உள்ள அதீத கொழுப்பால் அதிக சடை உண்டாகிறது. இதனால் உங்கள் தொடையில் அழகு தொலைந்து விடுகிறது. அந்த தொலைந்து போன தொடை அழகை மீண்டும் கொண்டு வர எளிமையான அழகு குறிப்பு இதோ.
உடலுக்கு இயற்கை முறையில் வெப்பத்தைக் கொடுக்கும் திறன் மிளகிற்கு உண்டு. மேலும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் ஒரு உணவுப்பொருள் மிளகு ஆகும். வெதுவெதுப்பான நீரை ஒரு குவளையில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகுத்தூள் இரண்டு ஸ்பூன் அளவும், துருவிய இஞ்சியை ஒரு ஸ்பூன் அளவும் சேர்த்து கலக்க வேண்டும். அதன்பிறகு அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதோ மிளகிஞ்சி பானம் தயார். இந்த பானத்தை, நாளொன்றுக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இதேபோன்று 60 நாட்கள் வரை விடாமல் தொடர்ந்து குடித்து வந்தால், தொடையில் தோன்றிய செல்லுலைட் என்ற பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உங்கள் தொடை அழகு மெருகேறும்.
#தொடை, #தை, #மிளகு, #அழகு, #இஞ்சி, #விதை2விருட்சம், #Thigh, #Thodai, #Pepper, #Milagu, #Ginger, #vidhai2virutcham, #vidhaitovirutcham