Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்

பெண்கள், தினமும் 25 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்

பெண்கனை அழகாக காட்டுவதில் முகத்திற்கு அடுத்தபடியாக கழுத்துதான். பெண்களின் கழுத்து சங்குபோன்ற கழத்து என்று கவிஞர்கள் பலர் வர்ணித்துள்ள‍னர். அந்த சங்கு போன்ற கழுத்தில் கருமை நிறம் படர்ந்திருந்தால் ஒட்டுமொத்தாக அவர்களின் அழகு சிதைந்து விடும். ஆகவே அவர்களின் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறத்தை போக்க, கோதுமை மாவில் வெண்ணைய் சிறிது சேர்த்து அந்த கலவையை கழுத்தைச் சுற்றி தடவி, 25 நிமிடங்கள் ஊறவிட்டு பின்பு குளிர்ந்த நீரால் கழவ வேண்டும். அதன்பிறகு குளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அவர்களின் கழுத்தில் படர்ந்த கருமை நிறம் நாளடைவில் மறைந்து, அழகான‌ சங்கு போன்ற கழுத்தை காணலாம்.

இந்த குறிப்பு ஆண்களுக்கும் பொருந்தும்

#கழுத்து, #நெக், #அழகு, #பெண், #முகம், #வெண்ணெய், #கோதுமை_மாவு, #விதை2விருட்சம், #Neck, #Beauty, #Face, #Girl, #Butter, #Wheat_flour, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: