Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra)

இவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra)

சின்னத்திரையில் தனக்கென ரசிகர்களைக் கொண்டவர்தான் VJ சித்ரா (VJ Chitra). இவரைப் பற்றி இன்று என்ற தலைப்பில் பார்க்கலாம் வாங்க•

VJ சித்ரா (VJ Chitra), 2 May 1992 அன்று சென்னையில் பிறந்தவர். அவர் சென்னையிலேயே தனது பள்ளிப் படிப்பை முடித்து, எஸ்ஐடி கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் சயின்ஸில் பட்டம் பெற்றவர்.

இவர் ( VJ சித்ரா) – ஒரு பன்முகத் திறமையாளர்

  1. சின்னத்திரை நடிகை
  2. சிறந்த‌ உளவியலாளர்
  3. நிகழ்ச்சி தொகுப்பாளர்
  4. விளம்பர‌ மாடல்
  5. சிறந்த நடனக் கலைஞர்
  6. டப்பிங் கலைஞர்.
  7. பல நிகழ்ச்சியில் விருந்தினர்.

VJ சித்ரா (VJ Chitra), ஜெயா டிவி தொடரின் மன்ன‍ன் மகள் என்ற‌ தமிழ் தொடரில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மக்கா தொலைக் காட்சி தொலைக்காட்சியில் பத்து நிமிட கதைகள் நிகழ்ச்சியில் நடித்திருக்கிறார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சீ சீசன் 2 , சன் தொலைக்காட்சியில் சின்ன பாபா பெரிய பாப்பா, ஜீ தமிழ் மொழியில் டார்லிங்க் டார்லிங் போன்ற பிரபல தொடர்களில் VJ சித்ரா (VJ Chitra) நடித்திருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வேலுநாச்சி மற்றும் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் ஆகிய தொடர்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

#இவரைப்பற்றி_இன்று_விஜே_சித்ரா, #விஜே_சித்ரா, #VJ_சித்ரா, #VJ_Chitra, #சின்னத்திரை_நடிகை, #உளவியலாளர், #நிகழ்ச்சி_தொகுப்பாளர், #விளம்பர‌_மாடல், #சிறந்த #நடனக்கலைஞர், #டப்பிங்_கலைஞர். #ஜெயா_டிவி, #மன்ன‍ன்_மகள், #மக்கள் _தொலைக்காட்சி, #பத்து_நிமிட_கதைகள், #விஜய்_தொலைக்காட்சி, #சரவணன்_மீனாட்சி_சீசன் , #சன்_தொலைக்காட்சி, #சின்ன_பாபா_பெரிய_பாப்பா, #ஜீ_தமிழ், #டார்லிங்க்_டார்லிங், #கலர்ஸ் #தமிழ் தொலைக்காட்சி, #வேலுநாச்சி, #விஜய் டிவி, #விதை2விருட்சம், #பாண்டியன்_ஸ்டோர்ஸ், #Vijay_Chitra, #VJ_Chitra, #actress, #Psychologist, #presenter, #promo_model, #dancer, #dubbing_artist. #Santhanam_Meenakshi, #Sun_TV, #Chinna_PaPa_Periya_Pappa, #Zee #Tamil, #Darling_Darling, #Television, #Velanachchi, #Vijay_TV, #Pandian_Store, #Jaya_TV, #King’s_daughter, #Mannan Magal, #Mega_TV, #Ten_Minute_stories, #Saravanan_Meenakshi, #Velunachi, #SunTV, #Colors_Tamil, #JayaTV, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply