எந்த சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்தத் தேவையில்லை

அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்டணம் இல்லை. என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081
#சொத்து, #கிரையம், #ஒப்பந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்டணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2virutcham, vidhaitovirutcham, #Stamp paper, #கட்டணம், #Stamp Duty #Mutual