Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது.

பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை வைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண்டு நாளல்ல இதுபோன்றே தொடர்ச்சியாக‌ 5 நாட்கள் வரை செய்து வந்தாலே போதும் உங்கள் கண்களின் அழகை கெடுத்த கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து அழகான கவர்ச்சியான கண்கள் நீங்கள் கண்ணாடியில் காணலாம்.

#கண்கள், #கண், #வெள்ளைத்துணி, #உருளைக்கிழங்கு, #வெள்ளரிக்காய், #பெண், #இளம்பெண், #கருவளையம், #கவர்ச்சி, #ஐஸ், #ஐ, #விதை2விருட்சம், #Eyes, #eye, #white, #potato, #cucumber, #female, #teenager, #cervical, #sexy, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #black_circle, #Girl

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: