பெண்களின் கண்களும் கிளாசிக் லுக்கும்
/Amala%20Paul/Amala-Paul-52-h_th.jpg?resize=213%2C264)
உங்கள் கண்களுக்கு போடும் ஐ லைனரை சரியான முறையில் பயன்படுத்தினால் உங்களுக்கு நேர்த்தியான மற்றும் கிளாசிக் லுக்கில் உங்கள் கண்கள் தோன்றும். ஐ லைனர் அல்லது காஜல் கொண்டு மேல் மற்றும் கீழ் இமைகளை அழகுபடுத்தலாம். நாம் இதை கொண்டு மெல்லிய கோடுகளாகவும் கண்களில் வரையலாம் அல்லது அடர்த்தியாக கண்களில் வரைந்து கண்களை எடுப்பாக காட்டலாம். தெளிவான மற்றும் மிருதுவாக கண்கள் தெரிய ஐ லைனர் பயன்படுத்தலாம். கண்களை இன்னும் கொஞ்சம் பெரியதாக காட்ட காஜல் பயன்படுத்தலாம்.
=> ஹலிதா பேகம்
கண்கள், கண், பார்வை, கருவிழி, விழி, காஜல், ஐ லைனர், கிளாசிக் லுக், விதை2விருட்சம், Eyes, Eye, Vision, Eye_Ball, Gajal, Kajal, Eye Liner, Classic Look, vidhai2virutcham, vidhaitovirutcham,