இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க
அழகான சரும்ம், அழகான முகத்தை எல்லாரும் விரும்புவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அந்த பெண்களின் முகத்தில், சுருக்கங்களோ அல்லது கருமையோ ஏற்பட்டால் அவர்களின் அழகு கேள்விக் குறியாகிவிடுகிறது. இதனை சரிசெய்ய எளிமையான வழி ரெட்டினால் க்ரீம் என்ற க்ரீம்தான். இந்த க்ரீமை எடுத்து அவர்களின் வாய் அல்லது தாடை பகுதியில் உள்ள சுருக்கம் அல்லது கருமைமீது தடவி வந்தால், கருமை அல்லாத, பொலிவான, மிருதுவான, கவர்ச்சியான வாய் மற்றும் தாடை அவர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
#சருமம், #வாய், #தாடை, #முகம், #அழகு, #ரெட்டினால்_க்ரீம், #விதை2விருட்சம், #Skin, #mouth, #jaw, #face, #beauty, #retinol_cream, #vidhai2virutham, #vidhaitovirutcham